அறிவிப்பு

வணக்கம்.

எங்கள் புத்தக கடைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

தற்போது இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் எங்கள் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

உங்களுக்கு பிடித்த புத்தக வகையை காண மெனுவில் உள்ள தமிழ் புத்தக வகைகள் ஆப்ஷனை கிளிக் செய்யவும். கீழ் பகுதியில் உள்ள படத்தில் உள்ளது போல கிளிக் செய்யவும்.

நீங்கள் வாங்கும் புத்தகங்கள் உங்கள் வீட்டிற்க்கே டெலிவரி செய்யப்படும். டெலிவெரி சார்ஜ் புத்தகத்தின் எடைக்கு யேற்ப கணக்கிடப்படும் அதில் பாதி நாங்கள் ஏற்று கொள்கிறொம். .

மீதம் உள்ள தொகையை நீங்கள் செலுத்தினால் போதும்.டெலிவரி சார்ஜ் சரியாக உள்ளதா என்பதை உங்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு கொரியர் அலுவலகத்தில் சரிப்பார்த்துக்கொள்ளவும்.

நீங்கள் வாங்கும் புத்தகங்கள் 2 முதல் 8 வேலை நாட்களில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

தினமும் எங்கள் இணைய புத்தக கடையில் புதிய புத்தகங்கள் சேர்க்கப்படுகிறது.

நீங்கள் விரும்பும் புத்தகம் இங்கு கிடைக்கவில்லை என்றால் எங்களை தொலைப்பேசி Whatsapp மூலம் தொடர்பு கொண்டால் அந்த புத்தகத்தை வெளியில் தேடி உங்களுக்கு பெற்று தருகிறோம்.

மற்ற விவரங்களுக்கு எங்களை Whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும். எங்களின் Official Whatsapp Contact No:8220353533.